TNPSC Thervupettagam
July 26 , 2024 121 days 215 0
  • மின்னூட்டம் பெற்ற சிறிய நீர்த்துளிகள் அல்லது நுண் துளிகளால் மில்லி விநாடிகளில் பொதுவான தாதுக்கள் நுண்ணிய அளவிலான துகள்களாக உடைக்கப் படுகின்றன என்று சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியானது காட்டுகிறது.
  • ஆற்று மணல், ரூபி மற்றும் அலுமினா உள்ளிட்ட இந்தக் கனிமங்கள் என்பவை மிகவும் கடினமானவை.
  • நுண்துளிகள் மீதான ரசாயன எதிர்வினைகளை மேம்படுத்துவதன் விளைவாக புதிய இரசாயனப் பிணைப்புகள் உருவாகின்றன.
  • பாறைகளின் படிப்படியான தேய்மானத்தின் மூலம் மண் உருவாகிறது என்ற நிலையில் இந்தச் செயல்முறைக்கு வெவ்வேறு அளவிலான துகள்களை உள்ளடக்கிய ஒரு சென்டிமீட்டர் மண்ணை உற்பத்தி செய்ய 200 முதல் 400 ஆண்டுகள் வரை ஆகும்.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்பு மூலம், வெறும் 10 மில்லி வினாடிகளில், கனிம நுண் துகள்கள் ஆனது நுண் துகள்களாக உடைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்