TNPSC Thervupettagam

கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி

December 16 , 2024 6 days 67 0
  • கனிமவளம் நிறைந்த நிலங்களுக்கு வரி விதிக்க வகை செய்யும் ஒரு மசோதாவை தமிழ்நாடு சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் மூலம் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியலின் 49வது உட்சேர்ப்பின் கீழ் கூறப்படும் 'நிலங்கள்' என்ற விளக்கத்திற்குள் கனிம வளம் நிறைந்த நிலம் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • சுரங்கங்கள் மற்றும் கற்குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்க மாநில சட்டமன்றங்களுக்கு 29வது சரத்தின் கீழ் சட்டப்பூர்வமான தகுதி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்