TNPSC Thervupettagam

கன்னட இராஜ்யோத்சவா

November 1 , 2021 1028 days 468 0
  • கர்நாடகத்தின் தனித்துவமான 1000 சுற்றுலாத் தளங்களில் பிரபலமான கன்னடப் பாடல்களை சுமார் 5 லட்சம் பாடகர்கள் பாடினர்.
  • இந்த நிகழ்வானது அந்த மாநில அரசின் கன்னட இராஜ்யோத்சவா என்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடக தினம் (அ) கன்னட இராஜ்யோத்சவா (அ) கர்நாடகா ஸ்தாபன தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 1965 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் தென்னிந்தியாவில் கன்னட மொழி பேசும்  மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்பட்டு கர்நாடக மாநிலமானது உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்