TNPSC Thervupettagam

கன்ஹிராபோயில் பெருங்கற்காலத் தலம்

November 26 , 2024 27 days 154 0
  • கேரளாவின் மடிக்கை பஞ்சாயத்தில் உள்ள கன்ஹிராபோயில் என்ற இடத்தில் சில பெருங்கற்காலச் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஒரு தனியார் நிலத்தில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட, வரலாற்றுக்கு முந்தைய 24 இணை காலடித் தடங்களும் மனித உருவமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • வரலாற்று வல்லுநர்கள் இந்த வேலைப்பாடுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்று கருதுகின்ற நிலையில் இது பண்டையக் கலாச்சாரத்தின் ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
  • இந்த வேலைப்பாடுகள் ஆனது, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அவலக்கி பேராவில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தையப் பாறைக் கலைகளுடன் ஒரு சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்