TNPSC Thervupettagam

கபாடி நடவடிக்கை

January 23 , 2019 2132 days 814 0
  • கார்கில் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட கபாடி நடவடிக்கை எனும் பெயரிடப்பட்ட ஒரு நடவடிக்கையை “Line on Fire: Ceasefire Violations and India-Pakistan Escalation Dynamics“ எனும் புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் திட்டமானது காஷ்மீருக்குள் பயங்கரவாத ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு 2001ம் ஆண்டு செப்டம்பரில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 25-30 பாகிஸ்தான் முகாம்களைக் கைப்பற்றுவதாகும்.
  • இந்த நடவடிக்கையானது 9/11 பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கையின் தலையீட்டின் காரணமாகவும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையிலான சுதந்திரத்தினை நீட்டிப்பதற்கான நடவடிக்கை எனும் நடவடிக்கை தொடங்கியதாலும் வெளிப்படையாகவே கைவிடப்பட்டது.
  • இந்த புத்தகமானது JNUவின் கல்விப் பேராசிரியரான ஹேப்பிமோன் ஜேக்கப் ஆல் எழுதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்