TNPSC Thervupettagam

கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்

May 23 , 2022 792 days 329 0
  • பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமால் இங்கிலாந்து அரசியின் பெயரில் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (CBE) என்ற ஒரு கெளரவ விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியா இணைத் தலைவராக விளங்கும் ஐக்கிய இராஜ்ஜியம்-இந்தியா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்திற்கும் இங்கிலாந்து-இந்தியா வர்த்தக உறவுகளுக்கும் இவர் ஆற்றியச் சேவைகளுக்கான இந்த விருதைப் பெற்றார்.
  • இவ்விருதானது 1917 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்