TNPSC Thervupettagam

கம்பம் திராட்சைக்குப் புவிசார் குறியீடு

April 15 , 2023 463 days 231 0
  • கம்பம் திராட்சையானது (கம்பம் பன்னீர் திராட்சை) சமீபத்தில் புவிசார் குறியீடைப்  பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு  'தென்னிந்தியாவின் திராட்சை நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் முதன்முதலில் பன்னீர் திராட்சையானது 1832 ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு பாதிரியாரால்  அறிமுகம் செய்யப் பட்டது.
  • இந்தத் திராட்சையில் வைட்டமின்கள், டார்டாரிக் அமிலம் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதோடு, சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் திறனையும் இது உடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்