TNPSC Thervupettagam

கம்போடியா இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 3 , 2018 2179 days 620 0
  • உலக பாரம்பரிய சின்னமான பிரயா விகாரில் உள்ள பழமையான சிவன் கோவிலை பாதுகாத்து மீள்கட்டமைத்திட கம்போடியாவிற்கு உதவிடும் வகையில் இந்தியா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த பிரயா விகார் கோவில் கிபி 11வது நூற்றாண்டின் முதல் பாதி காலகட்டத்தைச் சார்ந்ததாகும்.
  • இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கம்போடியாவின் சர்வதேச ராஜ்ஜிய மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான நிறுவனத்திற்கும் (National Institute of Diplomacy and International Relations - NIDIR) இந்திய வெளியுறவுப் பணி நிறுவனத்திற்கும் இடைப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்