TNPSC Thervupettagam

கரண் சிங்கின் 1949 பிரகடனம்

December 15 , 2023 219 days 150 0
  • 1949 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதியன்று, யுவராஜ் கரண் சிங் அவர்களால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டவுடன், இணைப்பு ஒப்பந்தத்தின் 8வது பத்தி, அதன் சட்டப்பூர்வத் தாக்கங்களை இழந்தது.
  • 1949 ஆம் ஆண்டு பிரகடனம் ஆனது, ஜம்மு மற்றும் காஷ்மீர் அதன் இறையாண்மை கொண்ட ஆட்சியாளர் மூலம் இந்தியாவிடம் தனது இறையாண்மையை முழுமையாக ஒப்படைத்ததைப் பிரதிபலிக்கிறது.
  • கரண் சிங்கின் பிரகடனமானது அதுவரை ஜம்மு & காஷ்மீர் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையேயான அரசியலமைப்பு உறவை நிர்வகித்து வந்த 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்