TNPSC Thervupettagam
March 27 , 2020 1708 days 642 0
  • ஐக்கிய நாடுகளின் கீழ் செயல்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது சமீபத்தில் கரி நிலங்கள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • புவியின் மேற்பரப்பில் 3% நிலப்பரப்பை மட்டுமே இந்த கரி நிலங்கள் கொண்டிருந்தாலும் பல நூற்றாண்டுகளாக பூமிக்கடியில் புதைந்துள்ள கார்பனை வெளிவரத் தூண்டுகின்றன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • எப்போது கார்பன் வெளியேறுகின்றதோ, அப்போது அவை பசுமை இல்ல வாயுக்களை உமிழும்.
  • இவை 1 ஜிகா டன் அளவுள்ள கார்பனை வெளியேற்றும் திறன் கொண்டது.
  • உலக மண்வள கார்பனின் மொத்த அளவில் 30 சதவிகிதத்தைக் கரி நிலங்கள் கொண்டுள்ளன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தோனேசியாவானது 40% வெப்ப மண்டல கரி நிலங்களைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்