TNPSC Thervupettagam
April 25 , 2019 1913 days 631 0
  • அண்மையில் கென்யாவில் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் கூடுகையில் (United Nations Environment Assembly) கரிநிலம் மீதான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இது பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கரிநிலம் என்பது ஒருவகை சதுப்பு நிலமாகும்.
  • இது கரி மண் மற்றும் அதன் மேல் வளரும் சதுப்புநில வாழிடத்தைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்