TNPSC Thervupettagam

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்

June 22 , 2020 1491 days 566 0
  • இந்தத் திட்டத்தின் மூலம், மத்திய அரசானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் கிராமப்புற கட்டமைப்புகளை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
  • இந்தத் திட்டமானது பீகாரின் கஹாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்திலிருந்துத் தொடங்கப்பட இருக்கின்றது.
  • இந்தப் பிரச்சாரமானது (திட்டமானது) ரூ.50,000 கோடி செலவில் 125 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இந்தப் பிரச்சாரத்திற்காக பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா (புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக திரும்பியுள்ள மாநிலங்கள்) ஆகிய 6 மாநிலங்களிலிருந்து 116 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்