TNPSC Thervupettagam

கருங்கடல் எண்ணெய் கசிவு நிகழ்வு 2024

December 30 , 2024 23 days 69 0
  • கருங்கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவானது மிக அவசர நிலையை அறிவித்துள்ளது.
  • சுமார் 4,000 டன்களுக்கும் அதிகமான எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பலான வோல்கோனெப்ட் 212 ஆனது கிரிமியா கடற்கரையில் உடைந்தது.
  • இதனால் குறைந்தபட்சமாக 3,700 டன் கனரக எண்ணெய் கடலில் கசிந்தது.
  • இந்தச் சம்பவமானது சுமார் 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவிலான கடற்கரையை மாசுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்