TNPSC Thervupettagam

கருட சக்திப் பயிற்சி

November 28 , 2022 602 days 309 0
  • இந்தோனேசியாவின் கரவாங் பகுதியில் நடைபெறும் ‘கருட சக்தி’ என்ற 8வது இரு தரப்பு இராணுவப் பயிற்சியில் இந்திய மற்றும் இந்தோனேசியப் படைகள் பங்கேற்கின்றன.
  • இது இரு நாட்டுப் படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுக்கு இடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இயங்குந் தன்மையை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்