TNPSC Thervupettagam

கருந்துளைகளைச் சுற்றி "மூழ்கும் பகுதிகள்"

May 22 , 2024 186 days 157 0
  • கருந்துளைகளைச் சுற்றி "தோய்வுறும் பகுதிகள்" இருப்பதைப் பற்றிய ஐன்ஸ்டீனின் ஈர்ப்பியல் கோட்பாட்டிற்கான முக்கிய கணிப்புக்கான முதல் ஆதாரமானது ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • அண்டத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட சில வலிமையான ஈர்ப்பு விசைகளையும் இது கொண்டுள்ளது.
  • ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின்படி,
    • கருந்துளைக்குச் சற்று அருகில் இருந்தால், துகள்கள் வட்ட சுற்றுப் பாதையை பாதுகாப்பாகப் பின்தொடர்வது சாத்தியமில்லை.
    • மாறாக அவை ஒளியின் வேகத்திற்கு சற்று அருகில் கருந்துளையை நோக்கி வேகமாக "அழுந்தி" – மூழ்கும் பகுதியினுள் நுழைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்