May 24 , 2022
920 days
634
- இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியானது, 500வது முறையாக விண்வெளியில் கருந்துளை தோற்றத்தினைக் கண்டறிந்துள்ளது.
- இதன் ஈர்ப்பிலிருந்து ஒளி கூட தப்ப முடியாத நிலையில் கருந்துளை என்பது விண்வெளியில் ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக உள்ள இடமாகும்..
- ஐந்து ஆய்வுக் கருவிகளைக் கொண்ட ஆஸ்ட்ரோசாட், புற ஊதா, ஒளியியல் மற்றும் ஊடுகதிர் கதிர்வீச்சு ஆகியவற்றில் பேரண்டத்தினைக் குறித்து ஆய்வு செய்கிறது.
- 2015 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட ஆஸ்ட்ரோசாட், ஒரு நட்சத்திரம் செயல் இழக்கும் போது ஏற்படும் காமா-கதிர் வெடிப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது.
Post Views:
634