TNPSC Thervupettagam

கருந்துளை கண்டறியும் செயலி

September 26 , 2024 17 hrs 0 min 65 0
  • டச் (Dutch) கருந்துளை கூட்டமைப்பானது, சமீபத்தில் கருந்துளை கண்டறியும் செயலி என்ற புதியதொரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வானியலாளர்கள் புதிய கருந்துளைகளை அடையாளம் காண இது உதவும்.
  • எளிமையான பயன்பாடு கொண்ட இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகியவற்றின் செயலி தளங்களில் கிடைக்கிறது என்பதோடு மேலும் இதனை இணைய உலாவியில் இருந்தும் அணுகலாம்.
  • 1000 இடைநிலை அமைப்புகளை அடையாளம் காணும் பயனர்களுக்கு "சூப்பர் யூசர்" அந்தஸ்து வழங்கப்படும் என்று செயலி விளக்கம் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்