TNPSC Thervupettagam
November 11 , 2022 748 days 512 0
  • சர்வதேச ஜெமினி ஆய்வகத்தைப் பயன்படுத்திப் பூமிக்கு மிக அருகில் உள்ள கருந் துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • காயா BH1 என அழைக்கப்படும் செயலற்றக் கருந்துளையானது 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஓபியுச்சஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • இந்தக் கருந்துளை நமது சூரியனை விட 10 மடங்கு எடை கொண்டதாகும்.
  • இதற்கு முன்பு பதிவான மோனோசெரோஸ் விண்மீன் திரளில் உள்ள X கதிர் இணையை விட மூன்று மடங்கு பூமிக்கு அருகில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்