TNPSC Thervupettagam

கருப்பு எலி மற்றும் ஹன்டா வைரஸ்

April 23 , 2025 17 hrs 0 min 23 0
  • அயல்நாட்டு இனங்களான கருப்பு எலிகள் ஆனது மடகாஸ்கர் நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் பரவும் ஒரு கொடிய வைரஸின் ஓம்புயிரியாக உள்ளது.
  • மனிதர்களில் கடுமையான ஒரு நோயை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா வைரஸ் ஆனது, பொதுவாகப் பாதிக்கப்பட்ட கொறித் துண்ணிகளின் சிறுநீர் அல்லது கழிவுகளுடன் மனிதர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
  • முதலில் ஆசியாவில் இருந்து இந்தப் பகுதிக்குள் ஊடுருவிய இக்கருப்பு எலியானது, 10 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மடகாஸ்கர் பகுதிகளில் பரவியது.
  • பொதுவாக வேளாண் நிலங்களில் காணப்படுகின்ற இந்த எலிகள் வீடுகளில் காணப் படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்