TNPSC Thervupettagam

கருப்பு-கால் கொண்ட ஃபெரெட் விலங்கின் நகலி

February 24 , 2021 1280 days 537 0
  • அமெரிக்க விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன் இறந்த விலங்கின் உறைந்த செல்களைப் பயன்படுத்தி அருகி வரும் கருப்பு கால் ஃபெரெட் விலங்கை  வெற்றிகரமாக நகலி (குளோன்) செய்துள்ளனர்.
  • இதற்கு எலிசபெத் ஆன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இது வில்லா என பெயர் கொண்ட  கருப்பு-கால் ஃபெரெட் விலங்கின் செல்லில் இருந்து உருவாக்கப் பட்டது.
  • இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.
  • இவ்வாறு உள்நாட்டைச் சேர்ந்த அருகி வரும் ஓர் உயிரினம் அமெரிக்காவில் நகலி செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்