TNPSC Thervupettagam

கருப்பு ரிப்பன் தினம் - ஆகஸ்ட் 23

August 24 , 2022 732 days 417 0
  • இது சர்வாதிகார ஆட்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டாலினிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் தினமாகும்.
  • இவற்றில் ஸ்டாலினிசம், கம்யூனிஸ்ட், நாஜி மற்றும் பாசிசம் போன்ற ஆட்சிகள் அடங்கும்.
  • இந்தத் தினமானது கருப்பு ரிப்பன் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 1939 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மோலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியானது இந்தத் தினத்திற்காக தேர்ந்து எடுக்கப் பட்டது.
  • இந்த ஒப்பந்தமானது சோவியத் ஒன்றியத்திற்கும் ஜெர்மனிக்கும் இடையே மேற் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்