மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CPRI) ஆனது உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு கருமையழுகல் நோய்த் தாக்குதலின் அபாயம் குறித்து ஓர் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கருமையழுகல் நோய் என்பது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டான்ஸால் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும்.
இந்நோயானது சாதகமான குளிர்ந்த, ஈரப்பதமான வானிலைச் சூழலில் மிக எளிதாக ஏற்படுவதால், தற்போதைய வானிலை அதன் பரவலுக்கு உகந்ததாக உள்ளது.