கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம் - மார்ச் 25
March 29 , 2023 611 days 249 0
கருவில் உள்ள சிசுக்களின் மதிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கருக்கலைப்புகளை கண்டித்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தத் தினமானது மறைந்த போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1999 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு : கருவில் உள்ள ஒவ்வொரு சிசுவின் கண்ணியமும் மதிப்பும் என்பதாகும்.