TNPSC Thervupettagam

கரூர் வைஸ்யா வங்கியில் ஆதார் பதிவு சேவை தொடக்கம்

August 17 , 2017 2715 days 1010 0
  • தனியார் வங்கிகளில் நாட்டிலேயே முதன்முறையாக கரூர் வைஸ்யா வங்கி ஆதார் பதிவு சேவையைத் தொடங்கியுள்ளது.
  • சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் இச்சேவை தொடங்கப்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 117 கோடி பேருக்கு ஆதார் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சேவை விரைவில் அனைத்து வங்கிகளிலும் தொடங்கப்படவுள்ளது. புதிய விண்ணப்பதாரர் ஆதார் அட்டை பெறவும், ஏற்கெனவே பெற்றவர்கள் திருத்தங்கள் செய்து கொள்ளவும் இந்தச் சேவை பெரிதும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்