மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கர்குமின் என்ற மூலக்கூறு புற்றுநோய் செல்களின் இறப்பை அதிகரிக்கச் செய்யும் என்று உறுதி செய்துள்ளனர்.
கர்குமின் ஆனது மஞ்சளில் உள்ள அதிகப்படியான செயல்படும் தன்மை கொண்ட ஒரு கூறாகும்.
கர்குமின் ஆனது புற்றுநோய் செல்களின் இறப்பிற்குக் காரணமாக உள்ள புரதத்திற்கான லூகிமியா செல்களின் உணர்ச்சித் தன்மையை அதிகரிக்கின்றது.