July 15 , 2022
739 days
370
- ஒரு வார காலப் பாரம்பரிய விழாவான கர்ச்சி என்ற திருவிழாவானது, திரிபுராவின் கிழக்கத்தியப் புறநகர் பகுதியில் தொடங்கியது.
- இத்திருவிழாவின் போது 14 தெய்வங்களுக்கும் தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படும்.
- கர்ச்சி பூஜையானது பிரதானமாக ஒரு பழங்குடியினரின் பண்டிகையாகும்.
- ஆனால் அதன் தோற்றத்தின் அடிப்படையில் இது ஓர் இந்து மதப் பண்டிகையாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-918.jpg)
Post Views:
370