TNPSC Thervupettagam

கர்ச்சி பூஜை – திரிபுரா

July 27 , 2024 4 hrs 0 min 8 0
  • கர்ச்சி பூஜை ஆண்டுதோறும் சுக்ல அஷ்டமி நாளில் அனுசரிக்கப்படுகிறது என்ற நிலையில் இது சந்திர மாதமான ஆஷாட மாதத்தின் எட்டாவது நாளில் அனுசரிக்கப் படுகிறது.
  • இது 14 கடவுள்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஒரு வாரம் அளவிலான இந்தத் திருவிழாவின் போது, ​​திரிபுரா மாநில மக்களின் குல தெய்வமான சதுர்தச தேவதையை அந்த மக்கள் வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்