TNPSC Thervupettagam

கர்தார்பூர் சாஹிப் பெருவழிப் பாதை ஒப்பந்தம்

November 5 , 2019 1846 days 718 0
  • சர்வதேச எல்லையான தேரா பாபா நானக் அருகே ஜீரோ பாயிண்டில் தொடங்கும் கர்தார்பூர் சாஹிப் பெருவழிப் பாதையைச் செயல்படுத்துவதற்காக இந்தியா சமீபத்தில் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இது இப்போது இந்தியாவில் இருந்து கர்தார்பூர் செல்லும் சீக்கியர்களுக்கு விசா இல்லாத ஒரு பெருவழிப் பாதையாகக் கருதப் படுகிறது.
  • இந்தப் பெருவழிப் பாதையானது பஞ்சாப் – குர்தாஸ்பூரில் (இந்தியா)  உள்ள தேரா பாபா நானக் கிராமத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப், கர்தார்பூர் (பாகிஸ்தான்) வரை மேம்படுத்தப்பட உள்ளது.
  • 1539 ஆம் ஆண்டில் குருநானக் இறக்கும் வரை அவர் தங்கி இருந்த  இறுதி இடமாக கர்தார்பூர் சாஹிப் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்