TNPSC Thervupettagam

கர்நாடகாவின் கலாபர்கி விமான நிலையம்

November 25 , 2019 1702 days 584 0
  • கர்நாடக முதல்வரால் கலாபர்கி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், கலாபர்கி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு முதல் விமானம் புறப்பட்டது.
  • இந்த விமான நிலையம் மத்திய அரசின் உடான்-ஆர்.சி.எஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
  • இது பிரபலமான குல்பர்கா கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நுழைவாயிலாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்