TNPSC Thervupettagam

கர்நாடகாவின் புதிய முதல்வர்

July 29 , 2019 1820 days 559 0
  • பாஜக கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 29 ஆம் தேதியன்று பி.எஸ் எடியூரப்பா 4-வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார்.
  • இவர் ஜூலை 29 அன்று சட்ட மன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் தனது  பெரும்பான்மையை நிரூபித்தார்.
  • நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்கும் இவர் தற்போதைய சட்டமன்றத்தில் பதவியேற்பது இரண்டாவது முறையாகும்.

Image result for New Karnataka CM

  • கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக பதவியேற்ற ஒரே முதல்வர் இவரேயாவார்.
  • முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் 104 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராக பதவியேற்றார்.
  • ஆனால் சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இரண்டே நாட்களில் அவர் பதவி விலகினார்.
  • இதனால் இவர் 2 ½ நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த இந்தியாவின் மிகக் குறுகியக் கால முதல்வர்களில் ஒ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்