TNPSC Thervupettagam

கர்நாடகாவில் கடல் ஒளிர்வி பூத்தல்

December 5 , 2020 1456 days 581 0
  • “கடல் ஒளிர்வி” (sea sparkle) என்று அழைக்கப்படும் நோக்டிலுகா சிண்டிலான்ஸின் (Noctiluca Scintillans) பூக்களானது கர்நாடகக் கடற்கரையில் சுமார் ஒரு மாதமாக காணப் படுகின்றது.
  • ஒளி வீசும் பச்சை இருகசை உயிரியான நோக்டிலுகா சிண்டிலன்ஸ் (bioluminescent green dinoflagellate N. Scintillans) என்பதும் இரவில் கடல் நீரைப் பிரகாசமாக்குகிறது.
  • என். சிண்டிலன்ஸ் ஒரு தாவரமாகவும் விலங்காகவும் விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்