TNPSC Thervupettagam

கர்நாடக கட்சித் தாவல்

July 19 , 2019 1830 days 581 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் 15 அதிருப்தி சட்டசபை உறுப்பினர்களை நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரிலிருந்து வெளியேற அனுமதி வழங்கியுள்ளது.
  • இது அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(b)-ன் கீழ் இந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சமின்றி ஒரு “கொறடாவின் உத்தரவை” மறுக்க முடியும் என்பதைக் குறிக்கின்றது.
கட்சிக் கொறடா
  • ஒரு கொறடா உத்தரவு என்பது ஒரு முக்கியமான வாக்கெடுப்புக்கு கட்சி உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் அல்லது அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு எழுதப்பட்ட உத்தரவாகும்.
  • “கொறடா உத்தரவை” வழங்குவதற்காக, அவையில் உள்ள தங்களது கட்சி உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரை “தலைமைக் கொறடாவாக” அரசியல் கட்சிகள் நியமிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்