கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்
May 23 , 2023
424 days
233
- கர்நாடகா மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமையா பதவியேற்றுள்ளார்.
- 2013 ஆம் ஆண்டில் தனது முதலாவது ஐந்தாண்டு காலப் பதவிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் குழுத் தலைவர் D.K. சிவக்குமார் துணை முதல் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/23-1023.jpg)
Post Views:
233