கர்நாடக வங்கியானது “17வது வருடாந்திர வங்கித் தொழில்நுட்ப மாநாடு மற்றும் விருதுகள்: 2020-21 ஆம் ஆண்டின் அடுத்த தலைமுறை வங்கி" என்ற விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
இது இந்திய வங்கிகள் சங்கத்தால் நிறுவப்பட்டதாகும்.
இந்த வங்கியானது பின்வரும் பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கி,
சிறந்த நிதித் தொழில்நுட்ப ஏற்பு மற்றும்
AI/ML (artificial intelligence/machine learning) மற்றும் தரவுப் பகுப்பாய்வுகளைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல்.
மேலே உள்ள மூன்று பிரிவுகளிலும் இந்த வங்கி இரண்டாவது இடத்தைப் பெற்றது.