TNPSC Thervupettagam

கர்நாடக ஹிஜாப் தடை மீதான தீர்ப்பு

October 19 , 2022 641 days 332 0
  • கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்தொற்றுமை இல்லாத ஒரு தீர்ப்பினை வழங்கி உள்ளது.
  • நீதிபதி ஹேமந்த் குப்தா பிப்ரவரி 05 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட கர்நாடக அரசின் தடை உத்தரவினை உறுதி செய்தார்.
  • இவர் அரசு நிதியில் இருந்து பராமரிக்கப்படும் மதச்சார்பற்றப் பள்ளிகளுக்கு மத நம்பிக்கையின் வெளிப்படையான சின்னங்களைக் கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
  • நீதிபதி சுதன்ஷு துலியா தனது மாறுபட்ட கருத்தில், மதச்சார்பின்மை என்பது "பன்முகத் தன்மைக்கான" சகிப்புத் தன்மையைக் குறிக்கிறது என்று கூறினார்.
  • பள்ளிக்கு ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஆகிய இரண்டும் "அவரவர் விருப்பம்" ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்