TNPSC Thervupettagam

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – ஜனவரி

January 20 , 2024 182 days 174 0
  • உலகளாவிய சுகாதார நலம் சார்ந்த நிகழ்வு ஆனது, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் அனுசரிக்கப் படுகிற நிலையில் இது உலகளவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கற்றல். தடுத்தல். கண்டறிதல்" என்பது ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புகள் ஆனது, 6,04,000 புதிய பாதிப்புகள் மற்றும் 3,42,000 உயிரிழப்புகள் என மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், சுமார் 90% புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்