கர்மயோகி திட்டத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு
December 31 , 2023
202 days
183
- நல்லாட்சி தினத்தினையொட்டி, கர்மயோகி திட்டத்தின் மிகவும் விரிவாக்கப்பட்ட பதிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
- iGOT கர்மயோகி தளத்தில் தொடங்கப்பட்ட மூன்று புதிய அம்சங்களாவன, My iGOT, ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் மற்றும் சீர்செய்யப்பட்ட திட்டம் ஆகியவை ஆகும்.
- மேலும் VIKAS (மாறுபடும் மற்றும் அதிவேக கர்மயோகி முழுமையான ஆதரவு) என்ற புதிய கலப்புமுறை கற்றல் திட்டமும் இதன் கீழ் தொடங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/31-234.jpg)
Post Views:
183