TNPSC Thervupettagam

கர்மா விழா அல்லது கர்மா நாச்

September 24 , 2024 60 days 173 0
  • ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மற்றும் ஒடிசாவில் உள்ள பழங்குடியினர் கர்மா அல்லது கரம் பர்வ் என்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடினர்.
  • கரம் மரம் ஆனது பாரம்பரியமாக கரம் தேவ்தா அல்லது கரம்சனி, வலிமை, இளமை மற்றும் உயிர்ச் சக்தியின் கடவுளாகக் கருதப்படுகிறது.
  • முண்டா, ஹோ, ஓரான், பைகா, காரியா மற்றும் சந்தால் மக்களிடையே இவ்விழா மிகவும் பிரபலமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்