TNPSC Thervupettagam

கறுப்புக் கடலில் இயற்கை வாயு இருப்புகள்

August 29 , 2020 1554 days 718 0
  • துருக்கி அதிபரினால் மேற்கொள்ளப் பட்ட அறிவிப்பின்படி, 320 பில்லியன் கன மீட்டர்கள் அளவிற்கான இயற்கை வாயுவானது கறுப்புக் கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • துருக்கி தனது ஆற்றல் வளங்களுக்காக ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்துள்ளது.
  • எனவே, இந்த எண்ணெய் இருப்புக் கண்டுபிடிப்பானது அதன் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்