துருக்கி அதிபரினால் மேற்கொள்ளப் பட்ட அறிவிப்பின்படி, 320 பில்லியன் கன மீட்டர்கள் அளவிற்கான இயற்கை வாயுவானது கறுப்புக் கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
துருக்கி தனது ஆற்றல் வளங்களுக்காக ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்துள்ளது.
எனவே, இந்த எண்ணெய் இருப்புக் கண்டுபிடிப்பானது அதன் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும்.