TNPSC Thervupettagam

கற்கரி வகை நிலக்கரி இறக்குமதி 2023

December 30 , 2023 330 days 302 0
  • இந்தியாவின் கற்கரி வகை நிலக்கரியின் இறக்குமதியானது, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான (11 மாதங்கள்) காலக் கட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38.14 மில்லியன் டன்னாக (mt) உள்ளது.
  • கடந்த ஆண்டு ஒப்பீட்டுக் காலத்தில் சுமார் 38.12 மில்லியன் டன் ஏற்றுமதிகள் பதிவாகியதோடு வருடாந்திர (ஆண்டாண்டு) அடிப்படையிலான இறக்குமதிகள் சற்று அதிகமாக பதிவாகியுள்ளன.
  • 60 சதவீதப் பங்குடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வருகிறது.
  • கனடா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இதில் மூன்றாவது பெரிய விநியோகஸ்தராக இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்