கற்போம் எழுதுவோம் இயக்கம்
November 1 , 2020
1543 days
3036
- பள்ளிக் கல்வித் துறையானது தமிழ்நாட்டில் “கற்போம் எழுதுவோம் இயக்கம்” எனப்படும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
- இது 15 வயதிற்கு மேற்பட்டக் கல்வியறிவுயற்ற நபர்களுக்கு அடிப்படைக் கல்வியறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது மாநிலப் பள்ளி அல்லாத மற்றும் பதின்மக் கல்வி இயக்குநரகத்தால் செயல்படுத்தப் படுகின்றது.
- இந்தத் திட்டமானது முழுவதும் தன்னார்வலர்களினால் நவம்பர் மாதத்திலிருந்துச் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 15 வயதிற்கும் மேற்பட்ட 1.24 கோடி மக்கள் தமிழ்நாட்டில் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.
Post Views:
3036