TNPSC Thervupettagam

கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்புக்கான யுனெஸ்கோ அமைப்பின் ஆசியா-பசிபிக் விருதுகள் 2019

October 28 , 2019 1762 days 551 0
  • கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பு 2019 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ ஆசியா-பசிபிக் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப் பட்டன.
  • எந்தவொரு தனிப்பட்ட அமைப்பினாலும் அல்லது எந்தவொரு தனியார் துறை நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப்படும் கலாச்சாரப் பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக இந்த விருது வழங்கப் படுகிறது.
  • இவை 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 4 வெவ்வேறு பிரிவுகளுக்காக வழங்கப்பட்டன.
  • பின்வரும் பிரிவுகளில் இந்தியா 4 விருதுகளை வென்றுள்ளது.

வகை

விருது

தனித்தன்மைக்கான விருது

 

 

விக்ரம் சாராபாய் நூலகம், இந்திய மேலாண்மை நிறுவனம், (அகமதாபாத்) இந்தியா

சிறப்புத் தகுதி விருது

அவர் லேடி ஆஃப் குளோரி சர்ச், மும்பை

 

கெனெசெத் எலியாஹூ ஜெப ஆலயம், மும்பை

மாண்புமிகு குறிப்பு

ஃப்ளோரா நீரூற்று, மும்பை

பாரம்பரிய சூழல்களில் புதிய வடிவமைப்பு

யாருமில்லை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்