TNPSC Thervupettagam
April 7 , 2024 232 days 299 0
  • முன்னணி விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், கலாம் - 250 எனப்படுகின்ற விக்ரம்-1 என்ற விண்வெளி ஏவு கலத்தின் இரண்டாம் நிலையின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது வளிமண்டல நிலையில் இருந்து விண்வெளியின் தொலைதூர வெற்றிடத்திற்கு ஏவுகலத்தினைச் செலுத்துகிறது என்பதால் ஏவு கலத்தின் உருவாக்கத்தில் இரண்டாம் நிலையானது ஒரு முக்கியமான கட்டமாகும்.
  • கலாம்-250 என்பது அதிக வலிமை கொண்ட கார்பன் கலவையிலான ஏவுகல என்ஜின் ஆகும்.
  • இது திட எரிபொருள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட எத்திலீன்-புரோப்பிலீன்-டைன் டெர்பாலிமர்ஸ் (EPDM) வெப்ப பாதுகாப்பு அமைப்பு (TPS) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்