TNPSC Thervupettagam

கலா நமக் அரிசி விழா

March 16 , 2021 1259 days 622 0
  • உத்தரப் பிரதேச அரசானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள  சித்தார்த் நகர் மாவட்டத்தில் கலா ​​நமக் அரிசி விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
  • கலா ​​நமக் அரிசியானது இந்தப் பகுதியில் பயிர் செய்யப் பட்டு அறுவடை செய்யப் படுகிறது.
  • இந்த அரிசி புவிசார் குறியீட்டைப் பெற்ற ஒரு அரிசி வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்