TNPSC Thervupettagam

"கலிக்ஸ்கோகா" தடுப்பு மருந்து

October 29 , 2023 265 days 257 0
  • பிரேசிலில் உள்ள அறிவியலாளர்கள் கொகைன் மற்றும் கொகைன் கலவை (கிராக்) போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாதலுக்கான கோகைன் சிகிச்சைக்கான புதிய சிகிச்சை மருந்திணை உருவாக்கியுள்ளனர்.
  • "போதைப் பொருள்" பயனீட்டாளர்களின் அதீத நடவடிக்கையினைக் குறைப்பதன் மூலம், இந்த மருந்து ஒரு புதுமையான முறையில் செயல்படும்.
  • நோயெதிர்ப்பு எதிர்வினை தூண்டுதல் ஆனது நோயாளியின் உடலை இரத்த ஓட்டத்தில் கோகைன் மூலக்கூறுகளை இரத்த ஓட்டத்தில் பிணைக்கச் செய்யும் ஆன்டி பாடிகளை உற்பத்தி செய்ய தூண்டும்.
  • ஒருமுறை இந்த தடுப்பு மருந்து உட்செலுத்தப்பட்டால், போதைப் பொருள் பழக்கத்தின் சுழற்சியிலிருந்து மீள மக்களுக்குப் பெருமளவில் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்