TNPSC Thervupettagam

கலியா சத்ரவிர்த்தி யோஜனா

February 10 , 2019 1988 days 533 0
  • கலியா சத்ரவிர்த்தி யோஜனா என்ற புதிய திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இது விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் குழந்தைகளுக்கு தொழில்சார் பிரிவுகளில் உயர்கல்வி பயிலுவதற்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்