TNPSC Thervupettagam

கலேசர் தேசியப் பூங்காவில் புலி

May 4 , 2023 443 days 240 0
  • 110 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள கலேசர் தேசியப் பூங்காவில் புலி தென்பட்டுள்ளது.
  • இங்கு 1913 ஆம் ஆண்டில் கடைசியாகப் புலி தென்பட்டது.
  • கலேசர் பூங்கா இமாச்சலப் பிரதேசத்தின் சிம்பல்பரா தேசியப் பூங்காவினை ஒட்டி அமைந்துள்ளது.
  • வன நிலப்பரப்பு வழியாக அவை உத்தரகாண்டில் உள்ள ராஜாஜி தேசியப் பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்