TNPSC Thervupettagam

கலைச்செம்மல் விருதுகள்

March 9 , 2019 1960 days 629 0
  • 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைச்செம்மல் விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத் துறையினால் வழங்கப்படுகின்றன.
  • இந்த விருதுகள் மரபுவழி, நவீனக் கலைப் பிரிவுகளைச் சார்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பக் கலை நிபுணர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • வெற்றியாளர்கள் பின்வருமாறு
ஆண்டு வெற்றியாளர் பிரிவு
2013-14 நந்தன் நவீன பாணி
  கணபதி ஸ்தபதி பாரம்பரிய பாணி
2014-15  கோபிநாத் நவீன பாணி
  ராமஜெயம் பாரம்பரிய பாணி
2015-16 அனந்தநாராயணன் நாகராஜன் நவீன பாணி
  தமிழரசி பாரம்பரிய பாணி
2016-17 C.டக்லஸ் நவீன பாணி
  கீர்த்திவர்மன் பாரம்பரிய பாணி
2017-18 ஜெயக் குமார் நவீன பாணி
  கோபாலன் ஸ்தபதி பாரம்பரிய பாணி
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்