TNPSC Thervupettagam

கலைஞர் பொற்கிழி விருது 2025

January 14 , 2025 4 days 17 0
  • மு.கருணாநிதி பொற்கிழி வென்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இதில் அருணன் உரைநடை/ஆராய்ச்சிக்கான விருதையும், நெல்லை ஜெயந்தா கவிதைக்கான விருதையும், சுரேஷ் குமார் இந்திரஜித் புதினத்திற்கான விருதையும், N.ஸ்ரீராம் சிறுகதைகளுக்கான விருதையும், கலை இராணி நாடகத்திற்கான விருதையும், நிர்மால்யா மொழிபெயர்ப்புக்கான விருதையும் பெற்றனர்.
  • செம்மல் K.கனதியின் கற்பகம் புத்தகாலயம் ஆனது சிறந்த பதிப்பகத்திற்கான BAPASI / பாபாசி விருதைப் பெற்றுள்ளது.
  • R.கோதண்டராமன் சிறந்த நூலகர் விருதினையும், பதிப்பாளர் செம்மல் S.மெய்யப்பன் சிறந்தப் புத்தக விற்பனையாளருக்கான விருதையும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்